thanjavur குளம் தூர்வாரும் பணிக்கு நிதியுதவி வழங்கிய மக்கள் நமது நிருபர் ஜூலை 27, 2019 தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் உள்ள 564 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரியகுளம் பல ஆண்டுகளாக தூர்வா ரப்படாமல் இருந்தது.